வெளிறு - veliru
s. ignorance, அறிவின்மை; 2. a tree, cordia, நறுவிலிமரம்; 3. a tree having no core, வயிரமற்ற மரம்; 4. whiteness, வெண்மை.
வெளிறர், ignorant persons, அறிவி லார். வெளிற்றுக் குணம், character devoid of humility வெளிற்று மரம், a tree without a core. வெளிற்றுரை, an unmeaning word, ignorant notions, வெற்றுரை.