கட்டி - Katti
s. concretion, clod, lump, இறுகின பொருள்; 2. hard boil, பரு; 3. jaggery, கருப்புக்கட்டி; 4. foetus, பிண்டம்; 5. a measure of weight = 25 palams; 6. gold, bar of gold, பொன்; 7. inward pleasure, அகமகிழ்ச்சி.
கட்டிப்பட, to become clotty. கட்டி முட்டி, clot and loose pieces of earth. கட்டிவராகன், a gold coin. கருப்புக்கட்டி, jaggery, வெல்லம். மண்ணாங்கட்டி, a clod of earth.
சுக்கு - Ginger Sukku
s. dry ginger; 2. a bit, a small piece, சுக்கல்; 3. a worthless thing.
சுக்குச் சுக்காயுடைய, to break in pieces. சுக்குச் செட்டிக்காரன், a miser. சுக்கு வெல்லம், a digestive prepared by mixing jaggery with ginger powder.
வெல் - Vel
வெல்லு, I. v. t. overcome, conquer, subdue, carry the day, செயி.
வெல்லல், வெல்லுதல், v. n. conquering. வேறல், v. n. poetical form of வெல்லல். வென்றவன், வென்றோன், the victor.
From Digital DictionariesMore