தெளி - Theli
II.
v. i. clear up (as sky etc.), become limpid (as water)
தெளிவாகு; 2. become evident,
வெளிப்படு; 3. pass away (as sleep),
ஒழி, 4. thrive,
செழி; 5. grow stout, fat or sleek
கொழு;
v. t. perceive, understand; 2. consider, investigate, ruminate
ஆராய், 3. perforate, pierce,
தொளை.
பயம், (மயக்கம், வெறி, கோபம், மூர்ச்சை, வியாதி, நித்திரை, பஞ்சம், கலாபனை) தெளிந்தது, fear (giddiness, drunkenness, passion, swooning, sickness, sleep, famine, trouble) passed away. தெளிஞன், தெளிந்தவன், a learned wise man. தெளிந்ததண்ணீர், தெளிநீர், pure clear water. தெளிந்தபுத்தி, a well-informed judgment, mature understanding; clear knowledge or discernment, profound wisdom. தெளிந்தமனம், a lucid mind. தெளிந்தவர், தெளிந்தார், clean-minded intelligent persons. தெளிமணி, a gem of good water. தெளியப்பண்ண, தெளிவிக்க, to explain, to illustrate, to clarify. பட்டுத்தெளிய, to learn by experience. தெளிவு, v. n. clearing from a sediment.
பிதுங்கு -
III. v. i. protrude, bulge out, வெளிப்படு; 2. be squeezed, பிதுக்கப் படு; 3. sound by being blown, தொனி.
கதிர் -
VI. v. i. shine, gow, glitter, பிரகாசி; 2. become manifest, வெளிப்படு; 3. increase, மிகு; 4. be elated or puffedup, இறுமா.
From Digital DictionariesMore