வெளு - Velu
VI. v. i. dawn, விடி; 2. grow white and clean by washing, வெண் மையாகு; v. t. wash clothes, bleach, வெள்ளையாக்கு; 2. (fig.) drub, அடி.
கிழக்கு வெளுக்கிறது, the day breaks, it dawns. வெளுக்கிட, to polish a metal. வெளுத்த சீலை, a clean cloth, a cloth that is washed. வெளுத்துப்போக, to grow clean by washing; to grow pale by sickness. வெளுப்பு, v. n. paleness; 2. dawn of day; 3. bleaching. நான் அவனை நன்றாய் வெளுத்து விட்டேன், I beat him will nigh.
வெளுவெளு - veluvelu
VI. v. i. grow white or pale வெளுத்துப்போ.