பிரளயம் -
பிரளையம், s. destruction, overflowing, inunadtion, deluge, வெள்ளம்; 2. the end of a Kalpa; 3. one of the divisions of an army; 4. a number, ஓரெண்.
தண்டு பிரளயமாய் வருகிறது, the army comes in large, numbers. சலப்பிரளயம், a deluge, inundation. அக்கினிப்பிரளயம், destruction by fire. மனுஷப்பிரளயம், an immense crowd of people. பிரளயாக்கினி, (com. காலாக்கினி) the submarine fire which is to destroy the universe, வடவாமுகம்.
ஆர்கலி - arkali
s. sea, ocean, கடல்; 2. flood, வெள்ளம்.
நீத்தம் - nittam
s. flood, deluge, வெள்ளம்.
From Digital DictionariesMore