வண்டு - Vanndu
s. a wasp, chafer or beetle of any kind, சுரும்பர்; 2. an arrow, அம்பு; 3. a fault, குற்றம்; 4. a bracelet, கை வளை; 5. a conch, சங்கு; 6. the 8th lunar mansion, பூசநாள்.
வண்டுகடி, the sting of a wasp; 2. cicatrix of a sting or bite. வண்டு கொல்லி, the name of a tree whose leaves are used to cure cutaneous eruptions. வண்டுணாமலர் மரம், michelia champaca; 2. the வேங்கை tree, pterocarpus. (lit. a flower-tree untouched by beetles). (வண்டு+உண்ணா+மரம்) சிள்வண்டு, a kind of cricket. விளக்குவெட்டி வண்டு, a candle-fly.
பிரசாரம் -
பிரச்சாரம், s. spreading expanding, பரம்புதல் 2. habit, வழக்கம்; 3. the வேங்கை tree.
தன்னினி - tannini
s. the வேங்கை tree, pterocarpus.
From Digital DictionariesMore