சபரன் - caparan
s. a hunter, வேடன், (feminine, *சபரி, a huntress; 2. a huntress devote who was met and blessed by Sri Rama).
திண்ணம் - tinnam
திண்மை, s. strength, vigour, வலிமை; 2. truth, மெய்.
திண்ணன், திண்ணியன், a stout, fat person; 2. a hunter; one of the hunter tribe, வேடன்.
வியாதன் - viyatan
s. Vyasa, வியாசன்; 2. a famous hunter, ஓர் வேடன்.
From Digital DictionariesMore