விந்தை - Vinthai
s. admiration, astonishment, curiosity, ஆச்சரியம்; 2. pomp, show, வேடிக்கை; 3. a name of Durga.
விந்தை காட்ட, to show curious things. விந்தைக் காரன், an artist. விந்தையடிக்க, to do wonderful things.
ஆடம்பரம் - Aadamparam
s. pomp, train, parade, display; வேடிக்கை.
ஆடம்பரம்பண்ண, to make great show ஆடம்பர பூஜ்ஜியம் (பூச்சியம்), a very poor show.
விசித்திரம் - Visiththiram
விச்சித்திரம், s. (வி) anything variegated, handsome or wonderful, அதிசயம்; 2. show, pomp, வேடிக்கை.
விசித்திரமான வேலை, very curious work-manship. விசித்திரம் பண்ண, to decorate, to do nice fancy-work. விசித்திராங்கம், beauty; 2. fine colour; 3. a peacock.
From Digital Dictionaries