மறுதலி -
VI. v. t. deny, disown, மறு; 2. return (as a disease) மக்களி; 3. very, வேறுபடு.
மறுதலை, மறுதலிப்பு, v. n. denial, refusal; 2. deviation from the original, வேறுபாடு.
பச - paca
VI. v. i. become greenish, பசுமை யாகு; 2. change in colour through love-sickness, நிறம்வேறுபடு; 3. become dim, as the twilight.
விள் - vil
விள்ளு, I. v. i. open, unfold, மலரு II. 2. crack, break, உடை; 3. split, separate, பிரி II; 4. be at variance, வேறுபடு; v. t. speak, reveal, வெளிப் படுத்து; 2. embrace, தழுவு.
எனக்குக் காரியம் விள்ளவில்லை, it is not understood by me. விள்ளுவேறு வெக்குவேறாய்ப் பிரிந்த வைகள், things widely different from one another. விண்டல், v. n. see separately. விண்டு சொல்ல, to speak freely without restraint. விண்டு போனார்கள், they disagreed & separated. விள்ளல், v. n. embracing; 2. unfolding as a flower; 3. separating. விள்ளாத பேச்சு, confused discourse, unseemly language.
From Digital Dictionaries