வைக்கோல் -
வைக்கோல் வாரி, a rake for straw. வைக்கோற் கட்டு, a bundle of straw. வைக்கோற் கந்து, straw heaped round the threshing floor. வைக்கோற் குதிரை, -பாம்பு, bundles of straw to stop the breach of a river. வைக்கோற் கூளம், chaff of straw. வைக்கோற் புரி, straw ropes. வைக்கோற் போர், a heap of straw. மசிந்துபோன வைக்கோல், straw crushed to pieces by threshing.