வைப்பு - Vaippu
s. greatness, பெருமை; 2. (v. n. of வை) a treasure laid up, சேமத் திரவியம்; 3. concubinage; 4. preparation of medicines, மருந்து வைப்பு; 5. placing, வைத்திருக்கை; 6. a place, இடம்; 7. a town, ஊர்.
வைப்புச்செப்பு, a pot wherein treasure is kept. வைப்புச் சரக்கு, prepared medicine.
சவாரி - Savaari
சவ்வாரி, s. (Hind.) a drive, a ride, an airing, a promenade, சாரி; 2. a conveyance, வாகனம்.
சவாரிபண்ண, --போக, --செய்ய, to ride, to take a drive. சவாரி வைத்திருக்க, to have or keep a conveyance.