விசை - Visai
s. spring, elasticity, force; 2. swiftness, haste, speed, துரிதம்; 3. spring-trap, பொறி; 4. any mechanical instrument as a lever, மிண்டி; 5. change, turn, தரம்; 6. a stay, a prop.
விசைவைத்துத் தூக்க, to lift up with a lever. என்பேரில் விசை வைத்துக்கொண்டிருக் கிறான், he has laid a trap for me. விசை வைத்துத் தட்டினாற்போலே காரியத்தைத் தட்டிப்போட்டான், he has over set the project. விசையைத் தட்ட, to spring a trap, to fall into difficulty. விசை தப்பிப்போயிற்று, the contrivance has miscarried. வில்லை விசையேற்ற, to strain a bow. விசையாய், fast, vehemently. விசையாய் அடிக்க, to strike rapidly. விசையாய்ப் போனான், he went away in haste. இந்த விசை, this time. எத்தனை விசை, how often? ஒருவிசை, once. இன்னும் ஒருவிசை, once more.
குழம்பு - Kuzhambu
s. a mixture, broth, a liquid of a thick consistency, thick gruel; 2. mud, mire, குழைசேறு; 3. an electuary, a thick medicinal liquid.
குழம்புத்தான், vegetables cut up and boiled in broth. குழம்புப்பால், milk thickened by boiling. குழம்புவடகம், curry condiments ground together and dried in cakes. குழம்புவைத்துக் காய்ச்ச, to prepare broth.
ஒளி - Oli
s. light, splendour,
பிரகாசம்; 2. hiding place,
மறைவிடம்; 3. screen for the fowler to catch birds; 4. fame.
கியாதி; 5. a lamp,
விளக்கு; 6.
the 18th lunar asterism, கேட்டை; 7. distinction, excellence, மேன்மை; 8. sun-shine, வெய்யல்; 9. lightning, மின்; 1. fire, நெருப்பு; 11. a star, நட்சத்திரம்.
ஒளிசித்திரப் படம், magic lantern slides. ஒளிபடர, to spread as light. ஒளிமங்க, --மழுங்க, to grow dim. ஒளிவீச, --விட, to shine to emit light; to cast rays. ஒளிவைத்துப் பிடிக்க, to catch the game by setting a snare.
From Digital DictionariesMore