வைப்பாட்டி -
s. (வைப்பு) a concubine.
வைப்பாட்டி வைக்க, to keep a concubine.
ஆட்டி - atti
s. a lady, a woman of rank, தலைவி, 2. a woman, பெண்; 3. an affix after occupational titles of women, as சீமாட்டி, மனையாட்டி, பெண்டாட்டி, வைப்பாட்டி; 4. see under ஆட்டு.
தொடுவை - totuvai
s. an associate, a crony, பாங்கன்; 2. anything linked to another, தொடுத்திருக்கிறது; 3. a tame elephant used to tame a wild one; 4. a concubine, வைப்பாட்டி.
From Digital Dictionaries